TNPSC Group 2 · 2015 Preliminary Examination
55.
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க
பட்டியல் ஒன்று
பட்டியல் இரண்டு
(a) மூன்று காலங்களில் ஒன்றனை உணர்த்துவது
1. பெயரெச்சம்
(b) முக்காலத்தையும் உணர்த்துவது
2. வினைமுற்று
(c) படித்தல், கற்பித்தல், எழுதுதல்
3. வினையெச்சம்
(d) முற்றுப்பெறாத வினைச்சொல் பெயரில் முடிவது
4. தொழிற்பெயர்
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) மூன்று காலங்களில் ஒன்றனை உணர்த்துவது | 1. பெயரெச்சம் |
| (b) முக்காலத்தையும் உணர்த்துவது | 2. வினைமுற்று |
| (c) படித்தல், கற்பித்தல், எழுதுதல் | 3. வினையெச்சம் |
| (d) முற்றுப்பெறாத வினைச்சொல் பெயரில் முடிவது | 4. தொழிற்பெயர் |
Answer:
C.
2 3 4 1