GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2015 Preliminary Examination

83.  பட்டியல் I-ல் உள்ள மூலிகையின் பொதுப்பெயரையும் பட்டியல் II-ல் உள்ள சிறப்புப்பெயரையும் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் I பட்டியல் II
மூலிகையின் பொதுப்பெயர் சிறப்புப்பெயர்
(a) தூதுவளை 1. குமரி
(b) கற்றாழை 2. ஞானப் பச்சிலை
(c) கரிசலாங்கண்ணி 3. இந்திய மருந்து
(d) குறுமிளகு 4. தேகராசம்

Answer: D.   2 1 4 3
;