TNPSC Group 2 · 2015 Preliminary Examination
84.
வரிசை ஒன்றுடன் வரிசை இரண்டினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
வரிசை ஒன்று
வரிசை இரண்டு
(a) கொலையே, களவே, காமத்தீ விழைவு
1. உள்ளம் தன்னில் தோன்றுவன
(b) பொய்யே, குறளை, கடுஞ்சொல், பயனில்சொல்
2. என்பது இயல்பே
(c) வெஃகல், வெகுளல், பொல்லாக்காட்சி
3. உடம்பில் தோன்றுவன
(d) பிறந்தார், மூத்தார், பிணி நோயுற்றார், இறந்தார்
4. சொல்லில் தோன்றுவன
| வரிசை ஒன்று | வரிசை இரண்டு |
|---|---|
| (a) கொலையே, களவே, காமத்தீ விழைவு | 1. உள்ளம் தன்னில் தோன்றுவன |
| (b) பொய்யே, குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் | 2. என்பது இயல்பே |
| (c) வெஃகல், வெகுளல், பொல்லாக்காட்சி | 3. உடம்பில் தோன்றுவன |
| (d) பிறந்தார், மூத்தார், பிணி நோயுற்றார், இறந்தார் | 4. சொல்லில் தோன்றுவன |
Answer:
B.
3 4 1 2