TNPSC Group 2 · 2015 Preliminary Examination
83.
பட்டியல் I-ல் உள்ள மூலிகையின் பொதுப்பெயரையும் பட்டியல் II-ல் உள்ள சிறப்புப்பெயரையும் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் I
பட்டியல் II
மூலிகையின் பொதுப்பெயர்
சிறப்புப்பெயர்
(a) தூதுவளை
1. குமரி
(b) கற்றாழை
2. ஞானப் பச்சிலை
(c) கரிசலாங்கண்ணி
3. இந்திய மருந்து
(d) குறுமிளகு
4. தேகராசம்
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| மூலிகையின் பொதுப்பெயர் | சிறப்புப்பெயர் |
| (a) தூதுவளை | 1. குமரி |
| (b) கற்றாழை | 2. ஞானப் பச்சிலை |
| (c) கரிசலாங்கண்ணி | 3. இந்திய மருந்து |
| (d) குறுமிளகு | 4. தேகராசம் |
Answer:
D.
2 1 4 3