TNPSC Group 2 · 2015 Preliminary Examination
85.
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று
பட்டியல் இரண்டு
(a) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
1. தண்ணீர், தண்ணீர்
(b) வி.கோ. சூரியநாராயண சாத்திரியார்
2. இசைநூல்
(c) கோமல் சுவாமிநாதன்
3. கருணாமிர்த சாகரம்
(d) முதுநாரை
4. மானவிஜயம்
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் | 1. தண்ணீர், தண்ணீர் |
| (b) வி.கோ. சூரியநாராயண சாத்திரியார் | 2. இசைநூல் |
| (c) கோமல் சுவாமிநாதன் | 3. கருணாமிர்த சாகரம் |
| (d) முதுநாரை | 4. மானவிஜயம் |
Answer:
C.
3 4 1 2