TNPSC Group 2 · 2016 Preliminary Examination
101.
பின்வருவனவற்றுள், ஒத்த பரிமாணங்களைப் பெற்றிருக்கும் இணையைத் தெரிவு செய்க
I. விசை மற்றும் நேரத்தின் பெருக்கம்
II. உந்தம் மற்றும் நேரத்தின் பெருக்கம்
III. பரப்பு திசைவேகம் மற்றும் நீள அடர்த்திகளது பெருக்கம்
IV. வேலை மற்றும் நேரத்தின் பெருக்கம்
Answer:
D.
I மற்றும் III மட்டும்