TNPSC Group 2 · 2016 Preliminary Examination
100.
பட்டியல் ஒன்றில் உள்ளதைப் பட்டியல் இரண்டுடன் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
பட்டியல் ஒன்று
பட்டியல் இரண்டு
(a) தமிழ்நாடும், நம்மாழ்வாரும்
1. கவிமணி தேசிக விநாயகனார்
(b) தேன்மழை
2. சயங்கொண்டார்
(c) குழந்தைச் செல்வம்
3. திரு. வி. க.
(d) இசையாயிரம்
4. சுரதா
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) தமிழ்நாடும், நம்மாழ்வாரும் | 1. கவிமணி தேசிக விநாயகனார் |
| (b) தேன்மழை | 2. சயங்கொண்டார் |
| (c) குழந்தைச் செல்வம் | 3. திரு. வி. க. |
| (d) இசையாயிரம் | 4. சுரதா |
Answer:
B.
3 4 1 2