GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2016 Preliminary Examination

151.  2014-2015-ம் ஆண்டின் விளையாட்டுக்கான அர்ஜுனா விருது பெற்றவர்களை அவர்களுடைய விளையாட்டுடன் பொருத்துக:
(a) சந்தீப் குமார் 1. துப்பாக்கி சுடுதல்
(b) சதீஷ் குமார் 2. குத்து சண்டை
(c) மந்தீப் ஜாங்க்ரா 3. பளு தூக்குதல்
(d) ஜித்து ராய் 4. வில் வித்தை

Answer: B.   4 3 2 1
;