TNPSC Group 2 · 2016 Preliminary Examination
7.
பட்டியல் I இல் உள்ள தொடர்களைப் பட்டியல் II இல் உள்ள தொடர் வகைகளோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
பட்டியல் I
பட்டியல் II
(a) என்னே, மயிலின் அழகு!
1. எதிர்மறைத் தொடர்
(b) கண்ணன் பாடம் படித்திலன்
2. உணர்ச்சித் தொடர்
(c) மணிமொழி பரிசு பெற்றாள்
3. கட்டளைத் தொடர்
(d) உழைத்துப்பிழை
4. உடன்பாட்டுத் தொடர்
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) என்னே, மயிலின் அழகு! | 1. எதிர்மறைத் தொடர் |
| (b) கண்ணன் பாடம் படித்திலன் | 2. உணர்ச்சித் தொடர் |
| (c) மணிமொழி பரிசு பெற்றாள் | 3. கட்டளைத் தொடர் |
| (d) உழைத்துப்பிழை | 4. உடன்பாட்டுத் தொடர் |
Answer:
C.
2 1 4 3