GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2016 Preliminary Examination

8.  பட்டியல் I இல் உள்ள சொல்லை, பட்டியல் II இல் உள்ள பொருளுடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
சொல் பொருள்
(a) தேநீர் 1. மூன்று நாள்
(b) முந்நாள் 2. தேன்போலும் இனிய நீர்
(c) தேனீர் 3. முந்தைய நாள்
(d) முன்னாள் 4. தேயிலை நீர்

Answer: B.   4 1 2 3
;