TNPSC Group 2 · 2016 Preliminary Examination
49.
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று
பட்டியல் இரண்டு
(a) பெண்மை தாயாய் நின்று
1. அன்பே செய்யும்
(b) பெண்மை அயலார் தமக்கும்
2. தரணியைத் தாங்கும்
(c) பெண்மை மகளாய்ப் பிறந்து
3. தளர்வைப் போக்கும்
(d) பெண்மை தாரமாய் வந்து
4. சேவையில் மகிழும்
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) பெண்மை தாயாய் நின்று | 1. அன்பே செய்யும் |
| (b) பெண்மை அயலார் தமக்கும் | 2. தரணியைத் தாங்கும் |
| (c) பெண்மை மகளாய்ப் பிறந்து | 3. தளர்வைப் போக்கும் |
| (d) பெண்மை தாரமாய் வந்து | 4. சேவையில் மகிழும் |
Answer:
C.
2 1 4 3