TNPSC Group 2 · 2016 Preliminary Examination
86.
பொருத்துக:
வள்ளல்கள்
சிறப்பு
(a) பேகன்
1. நீலமணியும் நாகம் தந்த கலிங்கத்தையும் சிவனுக்குத் தந்தவன்
(b) காரி
2. மயிலுக்குப் போர்வை தந்தவன்
(c) ஆய் அண்டிரன்
3. இரவலர்க்கு நாடுகளைப் பரிசாகத் தந்தவன்
(d) ஓரி
4. இரவலர்க்குத் தேர் தந்தவன்
| வள்ளல்கள் | சிறப்பு |
|---|---|
| (a) பேகன் | 1. நீலமணியும் நாகம் தந்த கலிங்கத்தையும் சிவனுக்குத் தந்தவன் |
| (b) காரி | 2. மயிலுக்குப் போர்வை தந்தவன் |
| (c) ஆய் அண்டிரன் | 3. இரவலர்க்கு நாடுகளைப் பரிசாகத் தந்தவன் |
| (d) ஓரி | 4. இரவலர்க்குத் தேர் தந்தவன் |
Answer:
A.
2 4 1 3