GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2016 Preliminary Examination

87.  பட்டியல் I இல் உள்ள சொல்லைப் பட்டியல் II இல் உள்ள பொருளுடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
சொல் பொருள்
(a) ஆகாறு 1. செலவழியும் வழி
(b) போகாறு 2. திருமணம்
(c) தகர் 3. பொருள் வரும் வழி
(d) வதுவை 4. ஆட்டுக்கிடாய்

Answer: A.   3 1 4 2
;