TNPSC Group 2 · 2016 Preliminary Examination
88.
பொருத்துக
பதிற்றுப்பத்து
பாடியவர்
(a) மூன்றாம் பத்து
1. பெருங்குன்றூர் கிழார்
(b) ஆறாம்பத்து
2. அரிசில்கிழார்
(c) எட்டாம் பத்து
3. காக்கை பாடினியார்
(d) ஒன்பதாம் பத்து
4. பாலைக் கௌதமனார்
| பதிற்றுப்பத்து | பாடியவர் |
|---|---|
| (a) மூன்றாம் பத்து | 1. பெருங்குன்றூர் கிழார் |
| (b) ஆறாம்பத்து | 2. அரிசில்கிழார் |
| (c) எட்டாம் பத்து | 3. காக்கை பாடினியார் |
| (d) ஒன்பதாம் பத்து | 4. பாலைக் கௌதமனார் |
Answer:
A.
4 3 2 1