TNPSC Group 2 · 2016 Preliminary Examination
98.
பட்டியல் I-இல் உள்ள கவிதை நூல்களை, பட்டியல் II-இல் உள்ள கவிஞர்களோடு பொருத்தி, கீழே தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
கவிதை நூல்
கவிஞர்
(a) புலரி
1. கலாப்ரியா
(b) சுயம்வரம்
2. பசுவய்யா
(c) மின்னற்பொழுதே தூரம்
3. கல்யாண்ஜி
(d) யாரோ ஒருவனுக்காக
4. தேவதேவன்
| கவிதை நூல் | கவிஞர் |
|---|---|
| (a) புலரி | 1. கலாப்ரியா |
| (b) சுயம்வரம் | 2. பசுவய்யா |
| (c) மின்னற்பொழுதே தூரம் | 3. கல்யாண்ஜி |
| (d) யாரோ ஒருவனுக்காக | 4. தேவதேவன் |
Answer:
D.
3 1 4 2