99.
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று
பட்டியல் இரண்டு
(a) மொழி ஞாயிறு
1. பாரதிதாசன்
(b) மகா கவி
2. பெருஞ்சித்திரனார்
(c) புரட்சிக் கவி
3. தேவநேயப் பாவாணர்
(d) பாவலரேறு
4. பாரதியார்
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) மொழி ஞாயிறு | 1. பாரதிதாசன் |
| (b) மகா கவி | 2. பெருஞ்சித்திரனார் |
| (c) புரட்சிக் கவி | 3. தேவநேயப் பாவாணர் |
| (d) பாவலரேறு | 4. பாரதியார் |