TNPSC Group 2 · 2024 Preliminary Examination
158. நிலவின் சில பகுதிகள் எப்போதும் சூரிய ஒளியினைப் பார்த்ததேயில்லை. ஏன் என்றால் நிலவின் அச்சு சூரிய ஒளியின் திசைக்கு __________ ஆக இருப்பதால்.
Answer:
A.
செங்குத்தாக