TNPSC Group 2 · 2024 Preliminary Examination
159.
பின்வருவனவற்றைப் பொருத்துக:
(a) CO2
1. நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் காற்றில் உள்ள துகளுரு மாசு
(b) NOx
2. புவி வெப்பமயமாதல்
(c) காரீயம் (Pb)
3. அமில மழை
(d) ஹைட்ரோகார்பன் (HC)
4. ஒளி வேதியியல் புகைபனி உருவாகுவதற்கான ஒரு மூலப்பொருள்
| (a) CO2 | 1. நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் காற்றில் உள்ள துகளுரு மாசு |
| (b) NOx | 2. புவி வெப்பமயமாதல் |
| (c) காரீயம் (Pb) | 3. அமில மழை |
| (d) ஹைட்ரோகார்பன் (HC) | 4. ஒளி வேதியியல் புகைபனி உருவாகுவதற்கான ஒரு மூலப்பொருள் |
Answer:
A.
2 3 1 4