TNPSC Group 2 · 2024 Preliminary Examination
18.
பொருத்துக:
(a) முல்லைப்பாட்டு
1. நறுந்தொகை
(b) பட்டினப்பாலை
2. வேளாண்வேதம்
(c) நாலடியார்
3. வஞ்சி நெடும்பாட்டு
(d) வெற்றிவேற்கை
4. நெஞ்சாற்றுப்படை
| (a) முல்லைப்பாட்டு | 1. நறுந்தொகை |
| (b) பட்டினப்பாலை | 2. வேளாண்வேதம் |
| (c) நாலடியார் | 3. வஞ்சி நெடும்பாட்டு |
| (d) வெற்றிவேற்கை | 4. நெஞ்சாற்றுப்படை |
Answer:
B.
4 3 2 1