TNPSC Group 2 2025 Preliminary Examination
General Tamil Questions 1 to 25
1.
பிழையற்ற அஃறிணைப் பன்மைத் தொடரைக் கண்டறிக.
Answer:
C.
அவை அல்ல
2.
சரியான தொடரைத் தேர்வு செய்க.
Answer:
D.
செடி கொடிகள் காற்றில் அசைந்தன
3.
பிழையற்ற தொடரைக் கண்டறிக.
Answer:
C.
மகடூ வந்தாள்
4.
பொருத்துக:
| அடி | தாவரம் |
|---|---|
| (a) தட்டு | 1. வேம்பு |
| (b) கழி | 2. மூங்கில் |
| (c) கழை | 3. சோளம் |
| (d) அடி | 4. கரும்பு |
Answer:
A.
3 4 2 1
5.
யானையின் ஒலி மரபைக் கண்டறிக.
Answer:
B.
பிளிறும்
6.
'மானின்' தொகை மரபுச் சொல்லைக் கண்டறிக.
Answer:
C.
கணம்
7.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்” இப்பாடல் வரியில் "கேளிர்" என்னும் சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக.
Answer:
D.
பகைவர்
8.
ஓரெழுத்து ஒரு மொழியைப் பொருத்துக:
| (a) க | 1. உறுதி |
| (b) கா | 2. கொள்ளுகை |
| (c) தே | 3. பறவை |
| (d) நி | 4. தராசு |
Answer:
D.
3 4 2 1
9.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
Answer:
B.
உற்றார்
10.
அகரவரிசைப்படி சொற்களை அமைக்க:
Answer:
C.
கருவூலம், கலம்பூச்சு, கவரிமான், களத்துமேடு
11.
'வேர்க்குரு' என்னும் சொல்லின் பேச்சுவழக்கு
Answer:
A.
வேர்குறு
12.
காகத்திற்கு உரிய மற்றொரு பெயர்
Answer:
C.
புட்டம்
13.
அன்புக்குரியவரின் துன்பம் கண்டு பெருகும் கண்ணீர் ___________ என்றழைப்பர்.
Answer:
D.
புன்கணீர்
14.
வெற்றி, வீரம், வலி ஆகிய பொருள்களைத் தரும் சொல்
Answer:
A.
விறல்
15.
பிரித்து எழுதுக:
"வேணன்மை" என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
"வேணன்மை" என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
Answer:
D.
வேள் + நன்மை
16.
சேர்த்து எழுதுக:
“அது + அன்று” என்னும் சொல்லைச் சேர்த்து எழுதுக.
“அது + அன்று” என்னும் சொல்லைச் சேர்த்து எழுதுக.
Answer:
D.
அதான்று
17.
சேர்த்து எழுதுக:
உள் + மனம்
உள் + மனம்
Answer:
B.
உண்மனம்
18.
பொருத்துக:
| (a) அநுராகம் | 1. பாவம் |
| (b) அனுராகம் | 2. மான் |
| (c) ஏணம் | 3. ஒத்தகாதல் |
| (d) ஏனம் | 4. மிக்க ஆசை |
Answer:
A.
4 3 2 1
19.
"அப்பாவி” எனும் சொல் பிழை எனில், அச்சொல்லின் திருத்தச் சொல்லைக் காண்க.
Answer:
D.
அற்ப ஆவி
20.
கூற்று : ஏது?, யாது?, என்னும் சொற்கள் சுட்டுச் சொற்களாகும்.
காரணம் : ஏ. யா, என்ற சுட்டெழுத்தை அடிப்படையாகக் கொண்டு சொற்கள் அமைந்துள்ளன.
காரணம் : ஏ. யா, என்ற சுட்டெழுத்தை அடிப்படையாகக் கொண்டு சொற்கள் அமைந்துள்ளன.
Answer:
D.
கூற்று தவறு; காரணம் தவறு
21.
பொருத்துக:
| சொற்கள் | இலக்கணம் |
|---|---|
| (a) அது, நாய் | 1. அஃறிணை பன்மை |
| (b) அவர், அவர்கள் | 2. உயர்திணைப் பெண்பால் ஒருமை |
| (c) அவை, நாய்கள் | 3. அஃறிணை ஒருமை |
| (d) தங்கை | 4. உயர்திணைப் பன்மை |
Answer:
A.
3 4 1 2
22.
'இலஞ்சி' என்ற சொல் எம்மொழிச் சொல்லென்று கண்டறிக.
Answer:
C.
போர்ச்சுகீசியம்
23.
சுருக்கக் குறியீட்டு விளக்கம்
உத்தமம்
உத்தமம்
Answer:
A.
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்
24.
தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
Answer:
D.
பிண்டம்
25.
ஒற்றுப்பிழையைச் சரி செய்க :
வள்ளலார் அருளிய வழிகளை கடைபிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
வள்ளலார் அருளிய வழிகளை கடைபிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
Answer:
D.
வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப் பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.