GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 4 · 2012

106.  பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I
(ஆறுகள் )
பட்டியல் II
( தோன்றும் இடம் )
a) மகாநதி 1 நாசிக் குன்றுகள்
b) பெரியார் 2. மகாபலீஸ்வரர் மலை
c) கோதாவரி 3. அமர்காண்டாக்
d) கிருஷ்ணா 4. கார்டமன் மலை

Answer: A.   3 4 1 2
;