TNPSC Group 4 · 2012
107.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I
பட்டியல் II
a) காலரா
1. பூஞ்சை
b) ஆப்பிரிக்க தூக்க வியாதி
2. வைரஸ்
c) மார்புச் சளி
3. பாக்டீரியா
d) பொடுகு
4. புரோட்டோசோவா
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) காலரா | 1. பூஞ்சை |
| b) ஆப்பிரிக்க தூக்க வியாதி | 2. வைரஸ் |
| c) மார்புச் சளி | 3. பாக்டீரியா |
| d) பொடுகு | 4. புரோட்டோசோவா |
Answer:
A.
3 4 2 1