TNPSC Group 4 2012
General Studies Questions 26 to 50
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) அஸ்ஸாம் | 1. பொன்னம் |
| b) ஒரிசா | 2. மாசன் |
| c) ஆந்திரபிரதேசம் | 3. ஜூம் |
| d) கேரளா | 4. பொடு |
| (கணினி தலைமுறைகள்) | |
|---|---|
| பட்டியல் I | பட்டியல் II |
| a) தற்போதைய தலைமுறை | 1. வால்வுகள் |
| b) முதலாவது | 2. ஒருங்கிணைந்த மின்கற்றை |
| c) இரண்டாவது | 3. ஐந்தாம் தலைமுறை |
| d) மூன்றாவது | 4. டிரான்சிஸ்டர் |
அடிப்பகுதியை வெட்டிய பின் மீண்டும் வளரும் முறைக்கு 'ரோட்டான்' என்று பெயர் இது எப்பயிரில் செய்யப்படுகிறது?
I. கரும்பு
II. நெல்
III. பருத்தி
IV. சணல்.
இவற்றுள்:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) தார் | 1. ஆப்பிரிக்கா |
| b) அடகாமா | 2. சீனா |
| c) சாகேல் | 3. சிலி |
| d) கோபி | 4. இந்தியா |
I. கோள் பாதையில் மிக வேகமாக சுற்றும் கோள் புதன்
II. செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றிவர 687 நாட்கள் தேவைப்படுகிறது
III. சனிக்கோள் சூரியனிடமிருந்து 5 ஆம் இடத்தில் அமைந்துள்ளது.
இவற்றுள் எது / எவை சரி:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) வேலூர் | 1. கொல்லிமலை |
| b) நாமக்கல் | 2. கல்வராயன் மலை |
| c) விழுப்புரம் | 3. செஞ்சி மலை |
| d) திருவண்ணாமலை | 4. ஏலகிரி மலை |
I. வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று புவியின் சுழற்சியினால் திசை மாறி வடமேற்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்.
II. வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று, புவியின் சுழற்சியினால் திசை மாறி வடகிழக்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்.
இவற்றுள்:
I. இமாத்திரி தொடருக்கும் - சிவாலிக் தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது இமாச்சல் தொடர்.
II. மலைகளுக்கு இடையே இயற்கையாகவே அமைந்த பாதை கணவாய் எனப்படும்.
இவற்றுள் எது / எவை சரி?
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) ஆஸ்திரேலியா | 1. காட்டுக்குதிரை |
| b) தென் ஆப்பிரிக்கா | 2. காட்டெருமை |
| c) யுரேஷியா | 3. கங்காரு |
| d) வட அமெரிக்கா | 4. வரிக்குதிரை |
I. மரங்களை வெட்டுவதால் சூழ்மண்டலம் ( நீர் மற்றும் நில வாழிட) பாதிக்கப்படுகிறது.
II. உயிரிகளுக்கு அதிக உணவு கிடைக்கும்.
இவற்றுள்:
I. சூரிய ஒளி, பசுங்கணிகம்
II. CO2, H2O
III. சூரிய ஒளி, பைலி புரதம்
IV. H₂O, வைட்டமின்கள்.
இவற்றுள்:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) கத்தரி | 1. லெக்யூம் |
| b) ஆப்பிள் | 2. பெர்ரி |
| c) பட்டாணி | 3. அறை வெடிகனி |
| d) வெண்டை | 4. போம் |
I. கார்போஹைட்ரேட்
II. கொழுப்பு
III. புரதம்
IV. வைட்டமின்கள்.
இவற்றுள்:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) நன்கு தூளாக்கப்பட்ட நிக்கல் | 1. ஆக்ஸிஜனேற்றம் |
| b) அமிலங்கலந்த பொட்டாசியம் டைகுரோமைட் | 2. ஒடுக்க வினை காரணி |
| c) எலக்ட்ரான் இழத்தல் | 3. ஒடுக்கம் |
| d) எலக்ட்ரான் ஏற்றல் | 4. ஆக்ஸிஜனேற்றி |
I. ஆக்ஸிஜனேற்றத்தில், ஹைட்ரஜன் சேர்க்கை நடைபெறுகிறது
II. ஆக்ஸிஜனேற்றத்தில், எலக்ட்ரான் இழத்தல் நடைபெறுகிறது
III. ஆக்ஸிஜனேற்றத்தில், எலக்ட்ரான் ஏற்றல் நடைபெறுகிறது
IV. ஆக்ஸிஜனேற்றத்தில், நேர்மின் சுமையுடைய அயனி சேர்க்கப்படுகிறது
இவற்றுள்: