TNPSC Group 4 · 2012
173. ஒலிம்பிக் கொடியில் 5 கண்டங்களைக் குறிக்கும் வகையில் 5 வளையங்கள் உள்ளன. அவற்றில் எந்த இரு கண்டங்கள் இந்து சமுத்திரத்தைத் தொடவில்லை?
Answer:
D.
ஐரோப்பா, வட அமெரிக்கா