TNPSC Group 4 · 2013
106.
கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
(a) நேரு அறிக்கை
1. 1940
(b) இரண்டாவது வட்டமேஜை மாநாடு
2. 1928
(c) தனிநபர் சத்யாகிரகம்
3. 1946
(d) அட்லி பிரபுவின் அறிவிப்பு
4. 1931
| (a) நேரு அறிக்கை | 1. 1940 |
| (b) இரண்டாவது வட்டமேஜை மாநாடு | 2. 1928 |
| (c) தனிநபர் சத்யாகிரகம் | 3. 1946 |
| (d) அட்லி பிரபுவின் அறிவிப்பு | 4. 1931 |
Answer:
A.
2 4 1 3