TNPSC Group 4 · 2013
107.
கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி:
கூற்று (A): 1910-ஆம் ஆண்டு வ.உ. சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியை துவக்கினார்.
காரணம் (R): கப்பலோட்டிய தமிழன் என்று வ.உ. சிதம்பரம் பிள்ளை அழைக்கப்படுகிறார்.
Answer:
D.
(A) தவறானவை (R) உண்மையானவை