TNPSC Group 4 · 2013
111.
கீழ்காணும் அட்டவணையை கவனம் கொள்க.
வருடம்
இந்தியாவில் ஏழ்மையில் உள்ளவர்களின் எண்ணிக்கை (மில்லியனில்)
1973-74
321
1987-88
307
1993-94
320
1999-2000
260
எந்த வருடம், அதன் முந்தைய வருடத்தைக் காட்டிலும் இந்தியாவில் ஏழ்மையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது?
| வருடம் | இந்தியாவில் ஏழ்மையில் உள்ளவர்களின் எண்ணிக்கை (மில்லியனில்) |
|---|---|
| 1973-74 | 321 |
| 1987-88 | 307 |
| 1993-94 | 320 |
| 1999-2000 | 260 |
Answer:
C.
1993-94