TNPSC Group 4 · 2013
112.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A): மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு திட்ட விடுமுறைக்காலம் பின்பற்றப்பட்டது.
காரணம் (R): மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் இந்தியா-சீனா போரினாலும், இந்தியா-பாகிஸ்தான் போரினாலும் பாதிக்கப்பட்டது.
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்:
Answer:
D.
(A) மற்றும் (R) சரியானவை