GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2016

Aptitude Questions 1 to 26

1.  \(\left(-1\dfrac{2}{7}\right) + \left(-3\dfrac{5}{7}\right) + \left(6\dfrac{4}{7}\right)\) ன் மதிப்பு ____________________ .
Answer: C.   \(\dfrac{11}{7}\)
2.  ஒரு நகரத்தின் மக்கள் தொகை 2014-ல் 1,80,000. அது ஒவ்வொரு ஆண்டும் 20% பெருகுமானால் 2016-ஆம் ஆண்டு மக்கள் தொகை என்ன?
Answer: B.   2,59,200
3.  3 - 25 என்ற எண்ணில் - குறியிட்ட இடத்தில் எந்த எண் போடப்பட்டால் அது முழு வர்க்கம் ஆகும்?
Answer: B.   0
4.  10 குழந்தைகளின் சராசரி மதிப்பெண் 80 எனில் அவர்களின் மொத்த மதிப்பெண்
Answer: C.   800
5.  ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை செய்கிறார்கள். ஆண் ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். அவ்வேலையை இருவரும் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
Answer: D.   3 நாட்கள்
6.  கீழே கொடுக்கப்பட்ட அளவுகளில் எவை செங்கோண முக்கோணத்தை அமைக்கும்?
Answer: C.   \(5,\; 5,\; 5\sqrt{2}\)
7.  \(\sqrt{609+\sqrt{248+\sqrt{60+\sqrt{7+\sqrt{81}}}}}\) ன் மதிப்பு
Answer: B.   25
8.  ஒரு வீட்டின் விலை 15 இலட்சம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகக் குறைந்தது எனில் குறைந்த சதவீதம்
Answer: B.   20%
9.  \(3(t - 3) = 5(2t + 1)\) எனில் \(t = ?\)
Answer: A.   - 2
10.  \(\dfrac{1.75 \times 1.75 + 2 \times 1.75 \times 0.75 + 0.75 \times 0.75}{1.75 \times 1.75 - 0.75 \times 0.75}\) ன் மதிப்பு
Answer: D.   2.5
11.  \(16^3 + 7^3 - 23^3\) ன் மதிப்பு
Answer: A.   -7728
12.  1, 1, 2, 8, 3, 27, 4, ... என்ற தொடரின் 4-ற்கு அடுத்த உறுப்பு?
Answer: D.   64
13.  ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் \(x - 30^\circ,\; x - 45^\circ,\; x + 15^\circ\) எனில் \(x\)-ன் மதிப்பு
Answer: C.   \(80^\circ\)
14.  ரூ. 12,000-க்கு 10% வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம்
Answer: C.   ரூ. 120
15.  ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம், உயரத்தின் 4 மடங்குக்கு சமம் மற்றும் அதன் பரப்பளவு \(50\ \text{மீ}^2\) எனில் அதன் அடிப்பக்க அளவு
Answer: C.   20 மீ
16.  A ஒரு வேலையை 20 நாட்களிலும், B அதை 25 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ. 3,600-ஐ ஈட்டினால் அத்தொகையில் A-ன் பங்கு
Answer: B.   ரூ. 2,000
17.  \(\left(\dfrac{7}{12}\right)^{-4} \times \left(\dfrac{7}{12}\right)^{3x} = \left(\dfrac{7}{12}\right)^5\) எனில் \(x\)-ன் மதிப்பு
Answer: D.   3
18.  22 ஆட்கள் 10 நாட்களில் 110 மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால், 30 ஆட்கள் 6 நாட்களில் கட்டி முடிக்கும் சுவரின் நீளம்
Answer: B.   90 மீ
19.  ஒரு செவ்வகத்தின் நீள அகலங்களின் விகிதம் 4 : 7 ஆகும். அகலம் 77 செ.மீ எனில் அதன் நீளத்தைக் காண்க
Answer: C.   44 செ.மீ
20.  ஒரு அறையானது 5 மீ 40 செ.மீ நீளமும் மற்றும் 4 மீ 50 செ.மீ அகலமும் கொண்டுள்ளன எனில் அதன் பரப்பளவு
Answer: B.   \(24.3\ \text{மீ}^2\)
21.  சுருக்குக

\(5\dfrac{1}{4} + 4\dfrac{3}{4} + 7\dfrac{5}{8} + 6\dfrac{7}{8} \div 11\dfrac{3}{4}\)
Answer: A.   \(\dfrac{98}{47}\)
22.  ஓர் அசலானது 2 வருடத்தில் \(\dfrac{9}{4}\) மடங்காக ஆகுமெனில், அதன் வட்டி விகிதம் எவ்வளவு?
Answer: C.   \(62\dfrac{1}{2}\%\)
23.  ஒரு கன செவ்வகத்தின் அகலம், உயரம், கனஅளவு முறையே 10 செ.மீ., 11 செ.மீ. மற்றும் 3080 செ.மீ \(^{3}\) எனில் அதன் நீளத்தை கண்டறிக.
Answer: B.   28 செ.மீ.
24.  ஒருவர் ரூ. 1,500-க்கு ஒரு பழைய மிதிவண்டியை வாங்கி அதில் ரூ. 500-க்கு பழுதுகளை நீக்குகிறார். முடிவில் அவர் அந்த மிதிவண்டியை ரூ. 1,800-க்கு விற்கிறார் எனில் அவர் அடையும் நஷ்ட சதவீதத்தைக் காண்.
Answer: A.   10%
25.  \(a^{3}b^{4},\ ab^{5},\ a^{2}b^{7}\) ன் மீ. பொ. ம. காண்க.
Answer: B.   \(a^{3}b^{7}\)
;