TNPSC Group 4 2016
General Studies Questions 1 to 25
1.
1 கூலூம் மின்னூட்டத்தில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எத்தனை?
Answer:
B.
6.25 x 10¹⁸ எலக்ட்ரான்கள்
2.
15 கிராம் நிறையுள்ள துப்பாக்கி குண்டு 100 மீவி⁻¹ வேகத்தில் கிடைமட்டமாக சுடப்படுகிறது.
துப்பாக்கியின் நிறை 2 கிகி எனில் சுடுவதற்கு முன் துப்பாக்கி மற்றும் குண்டு ஆகியவற்றின் மொத்த உந்தம்
என்ன?
துப்பாக்கியின் நிறை 2 கிகி எனில் சுடுவதற்கு முன் துப்பாக்கி மற்றும் குண்டு ஆகியவற்றின் மொத்த உந்தம்
என்ன?
Answer:
A.
சுழி
3.
DDT-யின் வேதிப்பெயர் என்ன?
Answer:
A.
டைகுளோரோ டைபீனைல் டிரைகுளோரோ ஈத்தேன்
4.
மைக்ரோஸ்போரம், எபிடெர்மோபைட்டான் யாவை?
Answer:
B.
மனிதனில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சைகள்
5.
அண்டம் விடுப்படுதலைத் தூண்டும் ஹார்மோன்
Answer:
A.
LH
6.
முடக்கு வாதத்தை சரி செய்யப் பயன்படும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் எது?
Answer:
C.
நீட்டம்
7.
கஸ்க்யூட்டா, விஸ்கம் போன்ற தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் இவ்வாறு
அழைக்கப்படுகின்றன.
அழைக்கப்படுகின்றன.
Answer:
B.
ஹாஸ்டோரியாக்கள்
8.
உலக பெண் குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
Answer:
D.
ஜனவரி 24
9.
எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் கீழ்க்கண்டவற்றுள் எந்த கனிமத்தை இந்தியப் பெருங்கடலில்
ஜூலை 26/2016-ல் கண்டுபிடித்தது?
ஜூலை 26/2016-ல் கண்டுபிடித்தது?
Answer:
A.
நீரேற்றம் பெற்ற மீத்தேன்
10.
எந்த மசோதா இந்திய பாராளுமன்றத்தில் 2016ல் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்காக
நிறைவேற்றப்பட்டது?
நிறைவேற்றப்பட்டது?
Answer:
B.
சரக்கு மற்றும் சேவை வரி
11.
எந்த மாநிலத்தின் ஆளுநர் தமிழ்நாடு மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக செப்டம்பர் 2016-ல்
பதவி ஏற்றார்?
பதவி ஏற்றார்?
Answer:
C.
மகாராஷ்டிரா
12.
ஆகஸ்ட் மாதம், 2016-ல், ஐக்கிய நாடுகள் சபையில் எந்த இசைக் கலைஞர் கௌரவிக்கப்பட்டார்?
Answer:
A.
M.S. சுப்புலட்சுமி
13.
2016-ஆம் ஆண்டின் ‘துரோணாச்சார்யா’ விருது பெற்றவர் இவற்றில் யார்?
Answer:
A.
பிஸ்வேஷ்வர் நந்தி
14.
ஆசிய ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, மே, 2016-ல் எங்கு நடைபெற்றது?
Answer:
D.
புது டெல்லி
15.
2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில், அரையிறுதிப் போட்டியின் போது P.V. சிந்து எந்த நாட்டு
பாட்மிண்டன் வீராங்கனையைத் தோற்கடித்தார்?
பாட்மிண்டன் வீராங்கனையைத் தோற்கடித்தார்?
Answer:
D.
ஜப்பான்
16.
ஜூலை 2016-ல் தெரஸா மே என்பவர் பிரிட்டனுடைய _______________ பெண் பிரதமராக
நியமிக்கப்பட்டார்.
நியமிக்கப்பட்டார்.
Answer:
B.
இரண்டாம்
17.
2016-ல் புலிப் பாதுகாப்புத் திட்டம் குறித்து மூன்றாவது ஆசிய அமைச்சரவைக் கூட்டம் எங்கே எப்போது
நடைபெற்றது?
நடைபெற்றது?
Answer:
C.
2016 புதுதில்லியில், ஏப்ரல் 11 முதல் 14 முடிய
18.
இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்
Answer:
C.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
19.
எந்த வருடம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் (61வது திருத்தச் சட்டம்) படி வாக்குரிமை வயது
21 வயதிலிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது?
21 வயதிலிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது?
Answer:
A.
1988
20.
இந்திய அரசியல் அமைப்பின் சரத்து 63 குறிப்பிடுவது
Answer:
A.
துணை குடியரசுத் தலைவர்
21.
நிதி அயோக்-இன் தலைவர் யார்?
Answer:
B.
பிரதம மந்திரி
22.
ஆட்கொணர் நீதி பேராணை என்பது
Answer:
A.
சட்டத்திற்கு புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களை பாதுகாத்தல்
23.
சரியாக பொருத்துக:
| (a) சமூக ஏற்ற தாழ்வுகளை நீக்குவதே | 1. காலங்காலமாக பதிந்த எண்ணம் |
| (b) பெண் ஆடவரை சார்ந்தே வாழ்பவர் | 2. Dr. முத்துலட்சுமியின் புகழை பரப்புகிறது |
| (c) குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது | 3. சமூக நீதி |
| (d) அடையாறு புற்றுநோய் மருத்துவமனை கொண்டு வந்தார் | 4. தடை சட்டம் |
Answer:
A.
3 1 4 2
24.
“முணுமுணுக்கும் அரங்கம்” - என்று அழைக்கப்படுவது எது?
Answer:
B.
கோல்கும்பஸ்
25.
சீக்கிய குரு தேஜ் பகதூரை கொலை செய்த முகலாய மன்னன் யார்?
Answer:
B.
ஒளரங்கசீப்