TNPSC Group 4 · 2016
123.
சரியாக பொருத்துக:
(a) சமூக ஏற்ற தாழ்வுகளை நீக்குவதே
1. காலங்காலமாக பதிந்த எண்ணம்
(b) பெண் ஆடவரை சார்ந்தே வாழ்பவர்
2. Dr. முத்துலட்சுமியின் புகழை பரப்புகிறது
(c) குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது
3. சமூக நீதி
(d) அடையாறு புற்றுநோய் மருத்துவமனை கொண்டு வந்தார்
4. தடை சட்டம்
| (a) சமூக ஏற்ற தாழ்வுகளை நீக்குவதே | 1. காலங்காலமாக பதிந்த எண்ணம் |
| (b) பெண் ஆடவரை சார்ந்தே வாழ்பவர் | 2. Dr. முத்துலட்சுமியின் புகழை பரப்புகிறது |
| (c) குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது | 3. சமூக நீதி |
| (d) அடையாறு புற்றுநோய் மருத்துவமனை கொண்டு வந்தார் | 4. தடை சட்டம் |
Answer:
A.
3 1 4 2