TNPSC Group 4 2016
General Studies Questions 26 to 50
26.
புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியார் பற்றி பல்லவர்களது _______________ கல்வெட்டு
குறிப்பிடப்படுகிறது.
குறிப்பிடப்படுகிறது.
Answer:
A.
குடுமியான் மலை
27.
களப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமணத் துறவி
Answer:
A.
வஜ்ரநந்தி
28.
உலகில் சணல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகள்
Answer:
A.
இந்தியா மற்றும் வங்காளதேசம்
29.
குறுங்கோள்கள் இவைகளுக்கிடையே அமைந்துள்ளன
Answer:
A.
செவ்வாய்க்கும் வியாழனுக்கும்
30.
பொருத்துக:
| (a) கண்ட்லா | 1. மகாராஷ்டிரம் |
| (b) ஜவஹர்லால் நேரு | 2. குஜராத் |
| (c) பாரதீப் | 3. மேற்கு வங்காளம் |
| (d) ஹால்தியா | 4. ஒரிசா |
Answer:
D.
2 1 4 3
31.
பொருத்துக:
| (a) சத்ய சோதக் சமாஜம் | 1. இராமலிங்க அடிகள் |
| (b) ஜீவ காருண்யம் | 2. ஜோதிபா பூலே |
| (c) தர்ம பரிபாலனம் | 3. சுவாமி விவேகானந்தா |
| (d) ஜீவாவே சிவா | 4. ஸ்ரீ நாராயண குரு |
Answer:
A.
2 1 4 3
32.
இந்திய பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் எந்த ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்?
Answer:
C.
1991
33.
இந்தியாவில் வைரம் அறுக்கும் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது?
Answer:
B.
சூரத்
34.
நிகர நாட்டு உற்பத்தி என்பது
Answer:
B.
மொத்த நாட்டு உற்பத்தி – தேய்மானம்
35.
வாழ்வதற்கு வேண்டிய குறைந்தபட்ச வசதிகளுக்குக் கீழே ஒருவர் வாழும் வறுமை நிலையை இவ்வாறு கூறலாம்
Answer:
A.
முழுமையான வறுமை
36.
ஒரு செவ்வக அறையில் சமதள ஆடிகள் பொருத்தப்பட்ட இரண்டு அடுத்தடுத்த சுவர்களுக்கு இடையே நீ நிற்கிறாய் எனில், உனது மொத்த பிம்பங்களின் எண்ணிக்கை எத்தனை?
Answer:
C.
3
37.
முயலின் செவியுணர் நெடுக்கம்
Answer:
C.
1,000 - 1,00,000 Hz
38.
காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்டி வைக்கும் போது பழுப்பு நிறமாக மாறுவதேன்?
Answer:
A.
காற்றிலுள்ள ஆக்ஸிஜன் மற்றும் பீனாலிக் சேர்மம் வினைபுரிவதால்
39.
பின்வருவனவற்றில் எது உயிரி-உரம் அல்ல?
Answer:
C.
லின்டேன்
40.
கீழ்கண்ட கூற்றுகளை கவனி:
(a) இனப்பெருக்கச் செயல் குறைபாடு (மலட்டுத் தன்மை) வைட்டமின் K குறைவினால் ஏற்படுகிறது.
(b) மாலைக்கண் நோய் வைட்டமின் D குறைவினால் ஏற்படுகிறது.
(a) இனப்பெருக்கச் செயல் குறைபாடு (மலட்டுத் தன்மை) வைட்டமின் K குறைவினால் ஏற்படுகிறது.
(b) மாலைக்கண் நோய் வைட்டமின் D குறைவினால் ஏற்படுகிறது.
Answer:
A.
(a) மற்றும் (b) தவறானவை
41.
வலது வெண்ட்ரிக்கிலிலிருந்து (இதயக் கீழறை) நுரையீரத் தமனிக்கு இரத்தம் செல்வதை ஒழுங்குபடுத்தும் வால்வின் (அடைப்பான்) பெயர்
Answer:
A.
பிறைசந்திர வால்வு
42.
வரிசை I உடன் வரிசை IIயை பொருத்துக:
| வரிசை I | வரிசை II |
|---|---|
| (a) கிளைக்காலிசிஸ் | 1. ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுவதில்லை |
| (b) கிரெப் சுழற்சி | 2. ATP-க்கள் உருவாகிறது |
| (c) எலக்ட்ரான் கடத்தல் சங்கிலி | 3. பைருவிக் அமில ஆக்ஸிஜனேற்றம் |
| (d) நொதித்தல் | 4. சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது |
Answer:
B.
4 3 2 1
43.
அமெரிக்காவின் கௌரவமிக்க விருதான லெமல்சன்-எம்ஐடி (Lemelson-MIT) 5,00,000 டாலர் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி அமெரிக்க விஞ்ஞானி யார்?
Answer:
C.
ரமேஷ் ரஷ்கர்
44.
2016 ஆம் ஆண்டிற்கான அறிவியல் ஆராய்ச்சிக்கான GD பிர்லா விருதினை பெற்றவர் யார்?
Answer:
D.
சஞ்சய் மிட்டல்
45.
இந்திய தலைமை தகவல் ஆணையர் ஆக செப்டம்பர், 2016ல் இருந்தவர் யார்?
Answer:
C.
ஆர்.கே. மாத்தூர்
46.
“ஆப்ரேஷன் காம் டவுன்” என்பது எந்த மாநிலத்துடன் தொடர்பு உடையது?
Answer:
C.
ஜம்மு காஷ்மீர்
47.
எந்த மின்கலம் வெப்பம் உயரும் போது இணைப்பு துண்டிக்கப்பட்டு, குளிர்ந்த நிலையில் மீண்டும் இயங்கத் தொடங்கும்?
Answer:
B.
லித்தியம் அயனி
48.
2016 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் அமைப்பில், பெண்களின் சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்காக, இந்தியாவின் சார்பாக நியமிக்கப்பட்ட தூதர் யார்?
Answer:
C.
ஐஸ்வர்யா தனுஷ்
49.
கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் பெயர் என்ன?
Answer:
A.
நமாமி கங்கா திட்டம்
50.
எந்த ராக்கெட் மூலம், விண்வெளி ஆராய்ச்சிக்காக INSAT-3DR-யை, கடந்த 8, செப்டம்பர், 2016 அன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது?
Answer:
A.
GSLV-F05