TNPSC Group 4 2016
General Studies Questions 51 to 74
51.
பாட்மிண்டன் விளையாட்டுக்காக 2016 ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்றவர்?
Answer:
D.
பி.வி. சிந்து
52.
எந்த வருடத்தை சர்வதேச பருப்பு வருடமாக ஐ. நா. அமைப்பு அறிவித்தது?
Answer:
C.
2016
53.
பொருத்துக:
| பகுதி-I | பகுதி-II |
|---|---|
| (a) ராஜ்பவன் | 1. ஜனாதிபதி |
| (b) ராஷ்டிரபதி பவன் | 2. ஆளுநர் |
| (c) இராஜதுரோக விசாரணை | 3. யூனியன் பிரதேசங்கள் |
| (d) துணைநிலை ஆளுநர் | 4. அரசியலமைப்பு மீறல் |
Answer:
D.
2 1 4 3
54.
மாநில அளவில் தேர்தல் நடைமுறையை மேற்பார்வையிடுபவர்
Answer:
C.
தலைமை தேர்தல் அதிகாரி
55.
சரியான வாக்கியத்தை கண்டுபிடி.
இந்திய அரசியலமைப்பு _______________ கொண்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு _______________ கொண்டுள்ளது.
Answer:
A.
XXII பாகங்கள், 449 சரத்துகள் மற்றும் 12 அட்டவணைகள்
56.
பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?
Answer:
D.
தேசிய கீதத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்காள்ளுதல் - ஜனவரி 23, 1950
57.
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
Answer:
B.
முதலமைச்சர் - ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்
58.
நுகர்வோர் நீதிமன்றங்கள் _______________ அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன.
Answer:
B.
3
59.
தலைக்கோட்டைப் போரில் விஜயநகர மன்னனுக்கு உதவி செய்த தஞ்சை மன்னன்
Answer:
B.
அச்சுதப்ப நாயக்கர்
60.
சமுத்திரகுப்தர் படையெடுப்பு, வெற்றிகளைப் பற்றி எந்த கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது?
Answer:
B.
அலகாபாத் தூண் கல்வெட்டு
61.
டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரசர் யார்?
Answer:
A.
இப்ராகிம் லோடி
62.
நாளந்தாப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?
Answer:
A.
குமார குப்தர்
63.
குதிரை குளம்பு ஏரி உருவாகும் பகுதி
Answer:
C.
சமவெளிப் பகுதி
64.
மிகக்குறைந்த நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை
Answer:
D.
NH 47 A
65.
கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
| (a) சாம்பல் புரட்சி | 1. எண்ணெய் வித்துக்கள் |
| (b) பொன் புரட்சி | 2. முட்டை மற்றும் கோழிப்பண்ணை |
| (c) மஞ்சள் புரட்சி | 3. கடல் பொருட்கள் |
| (d) நீலப்புரட்சி | 4. பழங்கள் உற்பத்தி |
Answer:
A.
2 4 1 3
66.
‘சத்யமேவ ஜெயதே’ என்ற அரசுக் குறிக்கோளை தமிழில் வாய்மையே வெல்லும் என்று மாற்றியவர்
Answer:
D.
அண்ணாத்துரை
67.
Dr. B.R. அம்பேத்கர் எந்த ஊரில் பிறந்தார்?
Answer:
A.
மகவு
68.
வ.உ.சி. சிறைத் தண்டனை எத்தனை ஆண்டுகள் பெற்றார்?
Answer:
C.
40
69.
“நம் வாழ்வில் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்து விட்டது” எனக் கூறியவர் யார்?
Answer:
D.
ஜவஹர்லால் நேரு
70.
மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
Answer:
B.
W.C. பானர்ஜி
71.
இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு காரணமான நிறுவனம்
Answer:
B.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR)
72.
மக்கள் தொகை இவ்விகிதத்தில் அதிகரிக்கிறது என்று ராபர்ட் மால்தஸ் கூறியது
Answer:
B.
பெருக்கல் விகிதத்தில்
73.
1966 – 69 ஆண்டுகளுக்கு (ஆண்டு திட்டங்கள்) பின் நடைமுறைப்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் எது?
Answer:
D.
நான்காம் ஐந்தாண்டு திட்டம்
74.
“பச்பான் பச்சோவ் அந்தோலன்” என்ற அமைப்பு கீழ்க்கண்டவற்றுள் எதற்காக செயல்படுகிறது?
Answer:
A.
குழந்தை தொழிலாளி
75.
“மருந்துகளின் இராணி” என அழைக்கப்படும் மருந்து பொருள் எது?
Answer:
D.
பெனிசிலின்