TNPSC Group 4 · 2016
31.
பொருத்துக:
பட்டியல் I
பட்டியல் II
(a) அறுவை வீதி
1. அந்தணர் வீதி
(b) கூல வீதி
2. பொற்கடை வீதி
(c) பொன் வீதி
3. ஆடைகள் விற்கும் வீதி
(d) மறையவர் வீதி
4. தானியக்கடை வீதி
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) அறுவை வீதி | 1. அந்தணர் வீதி |
| (b) கூல வீதி | 2. பொற்கடை வீதி |
| (c) பொன் வீதி | 3. ஆடைகள் விற்கும் வீதி |
| (d) மறையவர் வீதி | 4. தானியக்கடை வீதி |
Answer:
B.
3 4 2 1