GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 26 to 50

26.  "யாழ் கேட்டு மகிழ்ந்தாள்" - இவ்வாக்கியத்தில் யாழ் என்பது
Answer: D.   கருவியாகு பெயர்
27.  வாரணம், பௌவம், பரவை, புணரி என்பது ________ யைக் குறிக்கும்.
Answer: B.   கடல்
28.  "எயிறு" என்னும் சொல் - சொல்லின் எவ்வகை?
Answer: D.   பெயர்த் திரிசொல்
29.  அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?
Answer: D.   மோனை மட்டும் வந்துள்ளது
30.  பெயரெச்சத்தை எடுத்து எழுது.
Answer: C.   வந்த
31.  பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
(a) அறுவை வீதி 1. அந்தணர் வீதி
(b) கூல வீதி 2. பொற்கடை வீதி
(c) பொன் வீதி 3. ஆடைகள் விற்கும் வீதி
(d) மறையவர் வீதி 4. தானியக்கடை வீதி
Answer: B.   3 4 2 1
32.  துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு
Answer: D.   கலையரசி துணியைத் தைத்தாள்
33.  “ஒறுத்தாரை ஒன்றாக வையாரே" இத்தொடரில் "ஒறுத்தார்" என்பதன் இலக்கணக் குறிப்பு
Answer: C.   வினையாலணையும் பெயர்
34.  வா - என்னும் வேர்ச் சொல்லின் வினையெச்சத்தைக் கூறு
Answer: B.   வந்து
35.  "உவமைத்தொகை" இலக்கண குறிப்பிற்கு பொருந்தாத சொல்லை காண்க
Answer: C.   வெண்ணிலவு
36.  "கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு" - இத்தொடரில் இடம் பெற்ற அளபெடை
Answer: B.   செய்யுளிசை அளபெடை
37.  இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என ஏற்றுக் கொள்ளப்படும் வழுவை கண்டுபிடி
Answer: A.   வழுவமைதி
38.  ‘யவனர்' என பழந்தமிழரால் அழைக்கப்பட்டோர்
Answer: B.   கிரேக்கர், உரோமானியர்
39.  தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனத்து பொருட்களை சரியாக காண்க.
Answer: C.   பட்டும், சருக்கரையும்
40.  இந்திய அரசு அண்ணல் அம்பேத்கருக்கு “இந்திய மாமணி" என்னும் உயரிய விருதை வழங்கிய ஆண்டு எது?
Answer: B.   1990
41.  “ஞானபோதினி” என்னும் இதழை தொடங்கி வைத்தவர் யார்?
Answer: B.   மு.சி. பூர்ணலிங்கம்
42.  பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு
Answer: B.   1870
43.  காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்
Answer: C.   முடியரசன்
44.  வள்ளலார் பதிப்பித்த நூல்
Answer: B.   சின்மய தீபிகை
45.  கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்
Answer: C.   ஒரு கிராமத்து நதி
46.  அகழாய்வில் "முதுமக்கள் தாழிகள்" கண்டுபிடிக்கப்பட்ட ஊர்
Answer: B.   ஆதிச்சநல்லூர்
47.  பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர்
Answer: B.   வாணிதாசன்
48.  "விடிவெள்ளி" என்ற புனைப்பெயரைக் கொண்ட கவிஞர்
Answer: A.   ஈரோடு தமிழன்பன்
49.  தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல்
Answer: C.   தேன்மழை
50.  எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு - எனக் கூறியவர்
Answer: A.   பாவாணர்
;