TNPSC Group 4 · 2016
57.
பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I
பட்டியல் II
(a) ஒழுக்கத்தின் எய்துவர்
1. செல்வம் நிலைக்காது
(b) இழுக்கத்தின் எய்துவர்
2. மேன்மை
(c) பொறாமை உடையவரிடம்
3. உயர்வு இருக்காது
(d) ஒழுக்கமில்லாதவரிடம்
4. எய்தாப் பழி
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) ஒழுக்கத்தின் எய்துவர் | 1. செல்வம் நிலைக்காது |
| (b) இழுக்கத்தின் எய்துவர் | 2. மேன்மை |
| (c) பொறாமை உடையவரிடம் | 3. உயர்வு இருக்காது |
| (d) ஒழுக்கமில்லாதவரிடம் | 4. எய்தாப் பழி |
Answer:
A.
2 4 1 3