GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 76 to 100

76.  பொங்கலை "அறுவடைத் திருவிழாவாகக்" கொண்டாடும் மேலை நாடுகள்
Answer: B.   ஜப்பான், ஜாவா
77.  இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல்
Answer: C.   உற்றார்
78.  பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
(a) இரண்டு சீர்களான அடி 1. நெடிலடி
(b) நான்கு சீர்களான அடி 2. கழிநெடிலடி
(c) ஐந்து சீர்களான அடி 3. குறளடி
(d) ஐந்துக்கும் அதிக சீரடி 4. அளவடி
Answer: D.   3 4 1 2
79.  அங்காப்பு என்பதன் பொருள்
Answer: B.   வாயைத் திறத்தல்
80.  “கார்குலாம்" - எனும் சொல் - எவ்வேற்றுமைத் தொகையைக் குறிக்கும்?
Answer: C.   ஆறாம் வேற்றுமைத் தொகை
81.  பொருத்துதல்:
பட்டியல் I பட்டியல் II
(a) திணைமாலை நூற்றைம்பது 1. உ.வே. சாமிநாதைய்யர்
(b) திரிகடுகம் 2. கணிமேதாவியர்
(c) திணைமொழி ஐம்பது 3. நல்லாதனார்
(d) புறப்பொருள் வெண்பாமாலை 4. கண்ணஞ்சேந்தனார்
Answer: C.   2 3 4 1
82.  'இல்லை' - என்பதன் இலக்கணக் குறிப்பு கூறுக.
Answer: C.   குறிப்பு வினைமுற்று
83.  'Might is right' - இதன் தமிழாக்கம்.
Answer: B.   'வல்லான் வகுத்ததே வாய்க்கால்'
84.  பொருத்துக:
(a) குமரன், தென்னை 1. இடப்பெயர்
(b) காடு, மலை 2. காலப்பெயர்
(c) பூ, காய் 3. பொருட்பெயர்
(d) திங்கள், வாரம் 4. சினைப்பெயர்
Answer: B.   3 1 4 2
85.  அகர வரிசைப் படி சொற்களை சீர் செய்க
Answer: D.   நாடு நுங்கு நைதல் நொச்சி
86.  பொருத்துக
பிறமொழிச்சொல் தமிழ்ச்சொல்
(a) ஐதீகம் 1. விருந்தோம்பல்
(b) இருதயம் 2. சொத்து
(c) ஆஸ்தி 3. உலக வழக்கு
(d) உபசரித்தல் 4. நெஞ்சகம்
Answer: B.   3 4 2 1
87.  பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக
Answer: D.   வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம்
88.  இலக்கணக் குறிப்பு அறிக. பட்டியல் I ஐ II உடன் பொருத்து
பட்டியல் I பட்டியல் II
(a) உரிச்சொற்றொடர் 1. சூழ்கழல்
(b) வினைத் தொகை 2. தழீஇய
(c) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் 3. தடக்கை
(d) சொல்லிசை அளபெடை 4. கூவா
Answer: B.   3 1 4 2
89.  ஜி.யு. போப் தொகுத்த நூலின் பெயர்
Answer: D.   தமிழ்ச்செய்யுட் கலம்பகம்
90.  கண்ணதாசன் படைத்த இனிய நாடகம்
Answer: D.   இராச தண்டனை
91.  வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில்
கூறினார்?
Answer: C.   தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம்
92.  "நான் தனியாக வாழவில்லை
தமிழோடு வாழ்கிறேன்”
- இக்கூற்றுக்குரியவர் தமிழ் மூச்சை விட்டு சென்ற நாள்
Answer: C.   1953 - செப்டம்பர் - 17
93.  'சட்டை' என்ற சிறுகதையை எழுதியவர்
Answer: B.   ஜெயகாந்தன்
94.  "கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம்"
எனப் போற்றப்படும் நூல்
Answer: D.   தேம்பாவணி
95.  "மருமக்கள் வழி மான்மியம்", - என்ற நூலை எழுதியவர்
Answer: A.   கவிமணி
96.  "தென்னிந்தியச் சமூக சீர்திருத்தத்தின் தந்தை"
என்று அழைக்கப்படுபவர்
Answer: C.   அயோத்திதாசப் பண்டிதர்
97.  பம்பல் சம்பந்தம் நிறுவிய நாடக சபை
Answer: A.   சுகுணவிலாச சபை
98.  “இந்திய அரசியலில் சாணக்கியர்" என்று போற்றப்படுபவர்
Answer: C.   இராசகோபாலாச்சாரியார்
99.  பூக்களில் சிறந்த பூ “பருத்திப் பூ" எனக் கூறியவர்
Answer: B.   திரு. வி. கலியாண சுந்தரனார்
100.  'குயில்' என்ற இதழை நடத்தியவர்
Answer: D.   பாரதிதாசன்
;