TNPSC Group 4 2016
General Tamil Questions 76 to 100
76.
பொங்கலை "அறுவடைத் திருவிழாவாகக்" கொண்டாடும் மேலை நாடுகள்
Answer:
B.
ஜப்பான், ஜாவா
77.
இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல்
Answer:
C.
உற்றார்
78.
பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) இரண்டு சீர்களான அடி | 1. நெடிலடி |
| (b) நான்கு சீர்களான அடி | 2. கழிநெடிலடி |
| (c) ஐந்து சீர்களான அடி | 3. குறளடி |
| (d) ஐந்துக்கும் அதிக சீரடி | 4. அளவடி |
Answer:
D.
3 4 1 2
79.
அங்காப்பு என்பதன் பொருள்
Answer:
B.
வாயைத் திறத்தல்
80.
“கார்குலாம்" - எனும் சொல் - எவ்வேற்றுமைத் தொகையைக் குறிக்கும்?
Answer:
C.
ஆறாம் வேற்றுமைத் தொகை
81.
பொருத்துதல்:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) திணைமாலை நூற்றைம்பது | 1. உ.வே. சாமிநாதைய்யர் |
| (b) திரிகடுகம் | 2. கணிமேதாவியர் |
| (c) திணைமொழி ஐம்பது | 3. நல்லாதனார் |
| (d) புறப்பொருள் வெண்பாமாலை | 4. கண்ணஞ்சேந்தனார் |
Answer:
C.
2 3 4 1
82.
'இல்லை' - என்பதன் இலக்கணக் குறிப்பு கூறுக.
Answer:
C.
குறிப்பு வினைமுற்று
83.
'Might is right' - இதன் தமிழாக்கம்.
Answer:
B.
'வல்லான் வகுத்ததே வாய்க்கால்'
84.
பொருத்துக:
| (a) குமரன், தென்னை | 1. இடப்பெயர் |
| (b) காடு, மலை | 2. காலப்பெயர் |
| (c) பூ, காய் | 3. பொருட்பெயர் |
| (d) திங்கள், வாரம் | 4. சினைப்பெயர் |
Answer:
B.
3 1 4 2
85.
அகர வரிசைப் படி சொற்களை சீர் செய்க
Answer:
D.
நாடு நுங்கு நைதல் நொச்சி
86.
பொருத்துக
| பிறமொழிச்சொல் | தமிழ்ச்சொல் |
|---|---|
| (a) ஐதீகம் | 1. விருந்தோம்பல் |
| (b) இருதயம் | 2. சொத்து |
| (c) ஆஸ்தி | 3. உலக வழக்கு |
| (d) உபசரித்தல் | 4. நெஞ்சகம் |
Answer:
B.
3 4 2 1
87.
பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக
Answer:
D.
வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம்
88.
இலக்கணக் குறிப்பு அறிக. பட்டியல் I ஐ II உடன் பொருத்து
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) உரிச்சொற்றொடர் | 1. சூழ்கழல் |
| (b) வினைத் தொகை | 2. தழீஇய |
| (c) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் | 3. தடக்கை |
| (d) சொல்லிசை அளபெடை | 4. கூவா |
Answer:
B.
3 1 4 2
89.
ஜி.யு. போப் தொகுத்த நூலின் பெயர்
Answer:
D.
தமிழ்ச்செய்யுட் கலம்பகம்
90.
கண்ணதாசன் படைத்த இனிய நாடகம்
Answer:
D.
இராச தண்டனை
91.
வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில்
கூறினார்?
கூறினார்?
Answer:
C.
தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம்
92.
"நான் தனியாக வாழவில்லை
தமிழோடு வாழ்கிறேன்”
- இக்கூற்றுக்குரியவர் தமிழ் மூச்சை விட்டு சென்ற நாள்
தமிழோடு வாழ்கிறேன்”
- இக்கூற்றுக்குரியவர் தமிழ் மூச்சை விட்டு சென்ற நாள்
Answer:
C.
1953 - செப்டம்பர் - 17
93.
'சட்டை' என்ற சிறுகதையை எழுதியவர்
Answer:
B.
ஜெயகாந்தன்
94.
"கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம்"
எனப் போற்றப்படும் நூல்
எனப் போற்றப்படும் நூல்
Answer:
D.
தேம்பாவணி
95.
"மருமக்கள் வழி மான்மியம்", - என்ற நூலை எழுதியவர்
Answer:
A.
கவிமணி
96.
"தென்னிந்தியச் சமூக சீர்திருத்தத்தின் தந்தை"
என்று அழைக்கப்படுபவர்
என்று அழைக்கப்படுபவர்
Answer:
C.
அயோத்திதாசப் பண்டிதர்
97.
பம்பல் சம்பந்தம் நிறுவிய நாடக சபை
Answer:
A.
சுகுணவிலாச சபை
98.
“இந்திய அரசியலில் சாணக்கியர்" என்று போற்றப்படுபவர்
Answer:
C.
இராசகோபாலாச்சாரியார்
99.
பூக்களில் சிறந்த பூ “பருத்திப் பூ" எனக் கூறியவர்
Answer:
B.
திரு. வி. கலியாண சுந்தரனார்
100.
'குயில்' என்ற இதழை நடத்தியவர்
Answer:
D.
பாரதிதாசன்