TNPSC Group 4 2019
General Studies Questions 1 to 25
1.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| கிரகம் | இயற்கைத் துணைக் கோள்கள் |
| (a) செவ்வாய் | 1. 60 துணைக்கோள்கள் |
| (b) வியாழன் | 2. 27 துணைக்கோள்கள் |
| (c) சனி | 3. 63 துணைக்கோள்கள் |
| (d) யுரேனஸ் | 4. 2 துணைக்கோள்கள் |
Answer:
B.
4 3 1 2
2.
மது அருந்தி வாகனம் ஓட்டுவதை கண்டுபிடிக்கும் சுவாசப் பகுப்பாய்வு சோதனையில் பயன்படும்
சேர்மம்
சேர்மம்
Answer:
A.
K₂Cr₂O₇
3.
100% சூரிய ஆற்றலை பயன்படுத்தி, உலகின் முதல் மெட்ரோவாக உருவாக முயற்சி செய்யும்
இரயில் நிறுவனம் எது?
இரயில் நிறுவனம் எது?
Answer:
C.
டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனம்
4.
G-20 கண்காணிப்பு குறிப்பின்படி 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி
__________ ஆக இருக்கும்.
__________ ஆக இருக்கும்.
Answer:
C.
7.5%
5.
1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் இவ்வாறு அழைக்கப்படுகிறது
Answer:
D.
சிறு பிளவு ஆண்டு
6.
நூர் காம்ப்ளக்ஸ் எந்த பாலைவனத்தில் அமைந்துள்ளது?
Answer:
A.
சஹாரா பாலைவனம்
7.
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது?
1. 2019 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்டம் சீனாவில் நடைபெற்றது
2. அதன் மையக் கருத்து: காற்று மாசு
1. 2019 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்டம் சீனாவில் நடைபெற்றது
2. அதன் மையக் கருத்து: காற்று மாசு
Answer:
A.
1, 2 ஆகியவை சரி
8.
ஜன்தன் திட்டத்தின் குறிக்கோள்
Answer:
A.
அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம்
9.
பிரான்சில் உள்ள கட்சி முறை
Answer:
B.
பல கட்சி முறை
10.
மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள நீர் பாதுகாப்புப் பரப்புரை எது?
Answer:
D.
ஜல் சக்தி அபியான்
11.
மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம்
Answer:
A.
கண்ட்லா
12.
கீழ்நிலை உயிரிகளில் சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல்
அவ்வுயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத்
தோற்றுவிக்கும் செயல்
அவ்வுயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத்
தோற்றுவிக்கும் செயல்
Answer:
D.
முழுச் சேர்க்கை
13.
பொருத்துக:
| இடம் | கிளர்ச்சியில் ஈடுபட்ட தலைவர்கள் |
|---|---|
| (a) டெல்லி | 1. பேகம் ஹஸ்ரத் மெஹல் |
| (b) மத்திய இந்தியா | 2. தாந்தியா தோப்பே |
| (c) லக்னோ | 3. இராணி இலட்சுமி பாய் |
| (d) கான்பூர் | 4. பகதூர்ஷா - II |
Answer:
B.
4 3 1 2
14.
முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவண் விழிப்புணர்வு ஆணையத்தின் ஆணையர் யார்?
Answer:
C.
நீட்டுர் சீனிவாச ராவு்
15.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் — என அழைக்கப்படுகிறது.
Answer:
B.
நுகர்வோரின் மகாசாசனம்
16.
குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள்
— முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
— முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
Answer:
C.
மறைமுகத் தேர்தல் முறை
17.
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது?
1. ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.
2. ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர் வருபவர் பதவியேற்கும்
வரை பதவியில் தொடாகிறார்.
1. ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.
2. ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர் வருபவர் பதவியேற்கும்
வரை பதவியில் தொடாகிறார்.
Answer:
A.
1, 2 ஆகிய இரண்டுமே சரி
18.
காரங்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி.
I. காரங்கள் நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தரும் சேர்மங்கள் காரங்கள்
எனப்படுகின்றன
II. இவை நீல லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றுகின்றன
III. துத்தநாகம், சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை
வெளியீட்டுச் சோடியம் ஜிங்கேட்டைத் தருகிறது
IV. இவை பினாப்தலினுடன் நிறமற்றதாகவும் மெத்தில் ஆரஞ்சுடன் இளஞ்சிவப்பு நிறத்தையும்
தருகின்றன
I. காரங்கள் நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தரும் சேர்மங்கள் காரங்கள்
எனப்படுகின்றன
II. இவை நீல லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றுகின்றன
III. துத்தநாகம், சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை
வெளியீட்டுச் சோடியம் ஜிங்கேட்டைத் தருகிறது
IV. இவை பினாப்தலினுடன் நிறமற்றதாகவும் மெத்தில் ஆரஞ்சுடன் இளஞ்சிவப்பு நிறத்தையும்
தருகின்றன
Answer:
A.
I மற்றும் III
19.
பட்டியல் I ஐ II உடன் பொருத்துக:
| (a) சமத்துவ உரிமை | 1. விதிகள் 25 முதல் 28 வரை |
| (b) சுதந்திர உரிமை | 2. விதிகள் 14 முதல் 18 வரை |
| (c) அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை | 3. விதிகள் 19 முதல் 22 வரை |
| (d) சமய சுதந்திர உரிமை | 4. விதி 32 |
Answer:
A.
2 3 4 1
20.
பிரிட்டீஷ் இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை எந்த ஆண்டிலிருந்து வழங்கப்பட்டது?
Answer:
B.
1921
21.
பனகல் அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட பணியாளர் தேர்வு வாரியம் தமிழ்நாட்டில் எந்த
ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
Answer:
C.
1924
22.
பொருத்துக சமயங்கள் சார்ந்த நூல்கள்:
| (a) தேம்பாவணி | 1. இந்து சமயம் |
| (b) சீறாப்புராணம் | 2. கிறிஸ்துவ சமயம் |
| (c) பகவத்கீதை | 3. புத்த சமயம் |
| (d) திரிபீடகம் | 4. இஸ்லாம் சமயம் |
Answer:
D.
2 4 1 3
23.
R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்ட நகரம்
Answer:
A.
மொஹஞ்சதாரோ
24.
முகலாயர் காலத்தில் ‘நவீன நாணய முறையின் தந்தை’ என அழைக்கப்பட்டவர் யார்?
Answer:
C.
ஷெர்ஷா
25.
2017–18 ல் தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் (GSDP) எவ்வளவு?
Answer:
B.
$ 2200