TNPSC Group 4 · 2019
119.
பட்டியல் I ஐ II உடன் பொருத்துக:
(a) சமத்துவ உரிமை
1. விதிகள் 25 முதல் 28 வரை
(b) சுதந்திர உரிமை
2. விதிகள் 14 முதல் 18 வரை
(c) அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
3. விதிகள் 19 முதல் 22 வரை
(d) சமய சுதந்திர உரிமை
4. விதி 32
| (a) சமத்துவ உரிமை | 1. விதிகள் 25 முதல் 28 வரை |
| (b) சுதந்திர உரிமை | 2. விதிகள் 14 முதல் 18 வரை |
| (c) அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை | 3. விதிகள் 19 முதல் 22 வரை |
| (d) சமய சுதந்திர உரிமை | 4. விதி 32 |
Answer:
A.
2 3 4 1