TNPSC Group 4 · 2019
122.
பொருத்துக சமயங்கள் சார்ந்த நூல்கள்:
(a) தேம்பாவணி
1. இந்து சமயம்
(b) சீறாப்புராணம்
2. கிறிஸ்துவ சமயம்
(c) பகவத்கீதை
3. புத்த சமயம்
(d) திரிபீடகம்
4. இஸ்லாம் சமயம்
| (a) தேம்பாவணி | 1. இந்து சமயம் |
| (b) சீறாப்புராணம் | 2. கிறிஸ்துவ சமயம் |
| (c) பகவத்கீதை | 3. புத்த சமயம் |
| (d) திரிபீடகம் | 4. இஸ்லாம் சமயம் |
Answer:
D.
2 4 1 3