TNPSC Group 4 2019
General Studies Questions 26 to 50
26.
உத்கல் சமவெளி __________ மாநிலத்தில் அமைந்துள்ளது.
Answer:
C.
ஒடிசா
27.
0° தீர்க்க ரேகையும் 0° அட்ச ரேகையும் காணப்படுவது
Answer:
C.
தென் அடலாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா
28.
பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்
Answer:
C.
H1N1 வைரஸ்
29.
ஆன்ட்ரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை
Answer:
D.
செர்டோலி செல்கள்
30.
கூற்று (A): இரத்த மாதிரிகள் எடுக்கத் தமனிகளை விடச் சிரைகளே சிறந்தவை
காரணம் (R): சிரைகளில் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்
காரணம் (R): சிரைகளில் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்
Answer:
A.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
31.
பின்வரும் ஒருவித்திலை தாவரங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
Answer:
D.
ஐந்தங்க மலர் காணப்படுகிறது
32.
மைட்டாசிஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
Answer:
B.
மைட்டாசிஸ் இரு பகுப்புகளைக் கொண்டது
33.
பின்வருவனவற்றுள் தவறானவை எவை?
I. Na₂CO₃ கடின நீரை மென்னீராக மாற்றப் பயன்படுகிறது
II. NaHCO₃ பருத்தி லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது
III. CaSO₄ ½ H₂O முறிந்த எலும்புகளை ஒட்டவைக்கப் பயன்படுகிறது
IV. CaOCl₂ ரொட்டிச்சோடா தயாரிக்கப் பயன்படுகிறது
I. Na₂CO₃ கடின நீரை மென்னீராக மாற்றப் பயன்படுகிறது
II. NaHCO₃ பருத்தி லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது
III. CaSO₄ ½ H₂O முறிந்த எலும்புகளை ஒட்டவைக்கப் பயன்படுகிறது
IV. CaOCl₂ ரொட்டிச்சோடா தயாரிக்கப் பயன்படுகிறது
Answer:
B.
II மற்றும் IV
34.
40 செ.மீ வளைவு ஆரம் உடைய குவியாடி ஒன்றின் குவியத் தொலைவு
Answer:
A.
20 செ.மீ
35.
ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில் (கைப்பிடியில்) 10 N அளவு விசையை செலுத்தி
திறப்பார், எனில் அதே கதவை அதன் மையப் பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின்
மதிப்பு என்ன?
திறப்பார், எனில் அதே கதவை அதன் மையப் பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின்
மதிப்பு என்ன?
Answer:
D.
20 N
36.
முதல் மின்கலத்தை உருவாக்கியவா
Answer:
C.
அலெக்சாண்ட்ரோ வோல்டா
37.
‘சுத்தமான குடிநீர் பெறுதல்’ என்பது நமது அடிப்படை உரிமை. இது இந்திய அரசியலமைப்பில்
எந்தப் பிரிவில் அடங்கும்?
எந்தப் பிரிவில் அடங்கும்?
Answer:
B.
பிரிவு 21
38.
'ஆசியாவின் டெட்ராய்ட்' என்றழைக்கப்படும் இடம்
Answer:
B.
சென்னை
39.
இந்திய கல்விமுறை, அடிப்படையில் _________ நிலைகளைக் கொண்டுள்ளது.
Answer:
B.
ஆறு
40.
தமிழ் நாட்டின் முதலமைச்சராக காமராஜர் பதவி வகித்தது
Answer:
C.
9 வருடங்கள்
41.
GST இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது
Answer:
B.
1 ஜூலை 2017
42.
சடுதி மாற்ற கோதுமை வகை
Answer:
C.
சார்பதி சொனோரா
43.
எந்த கூற்று தவறானது?
Answer:
C.
ஹரப்பா என்ற சிந்திமொழிச் சொல்லுக்கு 'புதையுண்ட நகரம்' என்பது பொருள்
44.
‘மத்திய அரசால் விதிக்கப்பட்டும், வசூலிக்கப்பட்டும், மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள்
பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து எண் யாது?’
பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து எண் யாது?’
Answer:
B.
சரத்து 269
45.
I. பாரிபடா: காடுகளைப் பாதுகாத்து வளப்படுத்தும் ஒரு குக்கிராமம்.
II. பாரிபடா: மஹாராஷ்டிரா - குஜராத் எல்லையில் அமைந்துள்ளளது.
II. பாரிபடா: மஹாராஷ்டிரா - குஜராத் எல்லையில் அமைந்துள்ளளது.
Answer:
B.
I மற்றும் II சரியானவை
46.
இந்திய அளவில் சென்னை நகரம் மெட்ரோ இரயில் சேவை கொண்ட —————— நகரமாகும்.
Answer:
C.
ஆறாவது
47.
எப்பொழுது ஸ்வச் பாரத் அபியான் பிரதம மந்திரியால் அறிவிக்கப்பட்டது?
Answer:
B.
15 ஆகஸ்ட் 2014
48.
1951-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள்
எத்தனை?
எத்தனை?
Answer:
A.
54
49.
இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை —————— வழியாக செல்லுகிறது.
Answer:
B.
மிர்சாபூர்
50.
‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற முதல் இந்திய திருநங்கை யார்?
Answer:
C.
நர்த்தகி நட்ராஜ்