TNPSC Group 4 · 2019
162.
பொருத்துக:
(a) அரசியல் நிர்ணய சபை முதல் கூட்டம்
1. 4 ஏப்ரல் 1957
(b) வரைவுக் குழு உருவாக்கப்பட்ட தேதி
2. 13 மே 1952
(c) மாநிலங்கள் அவையின் முதல் கூட்டத்தொடர்
3. 29 ஆகஸ்ட் 1947
(d) முதலாம் மக்களவை கலைப்பு
4. 9 டிசம்பர் 1946
| (a) அரசியல் நிர்ணய சபை முதல் கூட்டம் | 1. 4 ஏப்ரல் 1957 |
| (b) வரைவுக் குழு உருவாக்கப்பட்ட தேதி | 2. 13 மே 1952 |
| (c) மாநிலங்கள் அவையின் முதல் கூட்டத்தொடர் | 3. 29 ஆகஸ்ட் 1947 |
| (d) முதலாம் மக்களவை கலைப்பு | 4. 9 டிசம்பர் 1946 |
Answer:
A.
4 3 2 1