GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2019

General Studies Questions 51 to 75

51.  1857 ல் குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி
Answer: A.   நில வரி
52.  பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர்
Answer: D.   திலகா
53.  பொருத்துக:
(a) நவீன இந்தியாவின் விடி வெள்ளி 1. அன்னி பெசன்ட்
(b) இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் 2. இராஜா ராம்மோகன் ராய்
(c) நியூ இந்தியா 3. இராமகிருஷ்ணா மடம்
(d) சூரிய ஒளி மூலம் மின்சாரம் 4. சுவாமி தயானந்த சரஸ்வதி
Answer: B.   2 4 1 3
54.  ——— குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய கண்காணிப்பு ஆணையம்
அமைக்கப்பட்டது.
Answer: C.   சந்தாணம் ஊழல் தடுப்பு குழு
55.  இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர்
Answer: A.   குடியரசுத் தலைவர்
56.  'நகர் பாலிகா' சட்டம் சார்ந்த சட்ட திருத்தம் ______________ ஆகும்.
Answer: C.   74வது சட்ட திருத்தம்
57.  கீழ்க்கண்டவற்றுள் எந்த யூனியன் பிரதேசம் தனக்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் கொண்டது
Answer: C.   புதுச்சேரி
58.  மக்களவையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?
Answer: C.   543
59.  இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படைக் கடமைகளை குறித்து விளக்குகிறது?
Answer: D.   51 அ
60.  1978ல் 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து
நீக்கப்பட்ட உரிமை எது?
Answer: C.   சொத்துரிமை
61.  ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள்
Answer: D.   12 அக்டோபர் 2005
62.  பொருத்துக:
(a) அரசியல் நிர்ணய சபை முதல் கூட்டம் 1. 4 ஏப்ரல் 1957
(b) வரைவுக் குழு உருவாக்கப்பட்ட தேதி 2. 13 மே 1952
(c) மாநிலங்கள் அவையின் முதல் கூட்டத்தொடர் 3. 29 ஆகஸ்ட் 1947
(d) முதலாம் மக்களவை கலைப்பு 4. 9 டிசம்பர் 1946
Answer: A.   4 3 2 1
63.  “மெண்டிபதார்” இரயில் நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
Answer: B.   மேகாலயா
64.  முதல் மொழிவாரி மாநிலம் எது?
Answer: D.   ஆந்திரா
65.  சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவர் யார்?
Answer: B.   முதலாம் பராந்தகன்
66.  “மதுரை கொண்டான்” என்று புகழப்பட்டவர் யார்?
Answer: D.   முதலாம் பராந்தகன்
67.  சிம்மவிஷ்ணுவின் மகன் யார்?
Answer: B.   முதலாம் மகேந்திரவர்மன்
68.  மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம்
Answer: D.   ஜபல்பூர்
69.  கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?
I.சிந்து - கங்கோத்ரி
II. பிரம்மபுத்ரா மானசரோவர் எரி
III. கோதாவரி - பெட்டூல்
IV. மகாநதி - அகத்தியர் மலை
Answer: B.   II
70.  பின்வரும் புரோகேரியோட்டு செல்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
I. தெளிவான உட்கரு கிடையாது
II. நியூக்ளியோலஸ் காணப்படுகிறது
III .மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் செல்பிரிதல் நடைபெறுகிறது
IV. சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் கிடையாது
Answer: B.   I மற்றும் IV சரி
71.  பின்வருவனவற்றில் சரியானது எது?
Answer: A.   சுவாச வீதம் = வெளியிடப்படும் CO₂ அளவு / பயன்படுத்தப்படும் O₂ அளவு
72.  ஒரு மின் வேதிக் கலனில் எதிர்மின்வாயில் நிகழும் வினை
Answer: C.   ஆக்ஸிஜன் ஒடுக்கம்
73.  பொதுவாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிக்கு எடுத்துக்காட்டு
Answer: C.   டைகுளோரோ டைபீனைல் ட்ரைகுளோரோ ஈத்தேன்
74.  கீழே கொடுக்கப்பட்டுள்ள தனிமங்களை அதன் லத்தீன் பெயர்களோடு தொடர்புபடுத்தவும்
(a) லெட் 1. ஸ்டிபியம்
(b) ஆன்டிமணி 2. பிளம்பம்
(c) டின் 3. காலியம்
(d) பொட்டாசியம் 4. ஸ்டேனம்
Answer: C.   2 1 4 3
75.  2 மீ குவியத் தொலைவு உடைய குழிலென்சின் திறன்
Answer: D.   -0.5 டையாப்டர்
;