GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 1 to 25

1.  எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்
Answer: C.   நற்றிணை
2.  அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது?
Answer: A.   பரிபாடல்
3.  தவறான இணையைத் தேர்வு செய்க:
Answer: B.   முல்லை - ஓதலாந்தையார்
4.  பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க:
Answer: B.   கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி
5.  செல்வச் செவிலி - இலக்கணக் குறிப்பு
Answer: D.   உருவகம்
6.  குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை
- இவ்வடிகளில் கைத்தொன்று - பொருள் யாது?
Answer: C.   கைப்பொருள்
7.  பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்றுவிடற்கு - எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்.
Answer: B.   கூழை எதுகை
8.  'அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்' - இந்த அடியில் அமைந்துள்ள எதுகையைத் தேர்க.
Answer: B.   மேற்கதுவாய் எதுகை
9.  தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க
Answer: B.   அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.
10.  இலக்கணக் குறிப்புத் தருக: கங்கையும் சிந்துவும்
Answer: C.   எண்ணும்மை
11.  சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம்
Answer: A.   மிகும்
12.  தாழ்பூந்துறை - என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு தருக
Answer: D.   வினைத்தொகை
13.  பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு செய்க?
Answer: C.   பழுக்கின்றது
14.  படி என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்குக?
Answer: A.   படித்து
15.  "கல்” என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக?
Answer: A.   கற்றல்
16.  "இயல்பானது" வேர்ச்சொல்லறிக
Answer: B.   இயல்பு
17.  'ஏ' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின்பொருள்
Answer: D.   அம்பு
18.  குழலியும் பாடத் தெரியும் - தொடரில் உள்ள பிழையை நீக்கி சரியான தொடரை தேர்ந்தெடுக்க
Answer: A.   குழலிக்குப் பாடத்தெரியும்
19.  தமிழ்ச் சொல்லைக் கண்டறிக:
Answer: D.   மணிமுடி
20.  பொருந்தா இணையைச் சுட்டுக:
Answer: C.   மருதம் - நண்பகல்
21.  மிசை - எதிர்ச்சொல் காண்க:
Answer: B.   கீழ்
22.  கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் - இத்தொடருக்குரிய சரியான எதிர்ச்சொல்லைத் தருக.
Answer: A.   கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்
23.  பொருத்துக
வேற்றுமை உருபு
(a) நான்காம் வேற்றுமை 1. இன்
(b) ஐந்தாம் வேற்றுமை 2. அது
(c) ஆறாம் வேற்றுமை 3. கண்
(d) ஏழாம் வேற்றுமை 4. கு
Answer: A.   4 1 2 3
24.  கீழ்க்கண்ட கூற்றுக்களுள் சரியானவற்றைத் தேர்வு செய்க
1. தாயுமானவர் பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு
2. இவர் காலம் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு
3. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்பது இவர் எழுதிய நூல்
4. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சேதுபதியிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர்
Answer: B.   2,3 சரி
25.  தாயுமானவர் ஆற்றிய பணி எது?
Answer: A.   அரசுக்கணக்கர்
;