TNPSC Group 4 2019
General Tamil Questions 76 to 100
76.
பொருந்தாத இணை எது?
Answer:
C.
வடமலையில் இருந்து வந்தது - கறி (மிளகு)
77.
அகர வரிசைப்படுத்துக
Answer:
C.
மருங்கை, மிளகு, முசிறி, மூதூர், மேற்குமலை
78.
தென்னாட்டைக் கன்னந்தனியே ஆண்ட பெண்ணாசி என்னும் புகழைப் பெற்றவர் யார்?
Answer:
A.
இராணி மங்கம்மாள்
79.
காடுகளில் வாழ்ந்தமக்கள் விலங்கின் பெயர் கொண்டு அமைந்த ஊரின் பெயர் என்ன?
Answer:
A.
ஆட்டையாம்பட்டி
80.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி யார்?
Answer:
A.
அம்பேத்கர்
81.
அறிஞர் அண்ணாவின் கவிதைகள் ‘தமிழ்ப்பீடம்’ என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆண்டு எது?
Answer:
A.
2005
82.
தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர்
Answer:
B.
வீரமாமுனிவர்
83.
‘தபோலி’ என்னும் சிற்றூர் எந்த மாநிலத்தில் உள்ளது.
Answer:
A.
மராட்டிய மாநிலம்
84.
பரிதிமாற் கலைஞர் என்று போற்றப்படக் கூடியவர்
Answer:
C.
வி.கோ. சூரியநாராயண சாத்திரியார்
85.
“தமிழே மிகவும் பண்பட்ட மொழி” என்று பாராட்டியவர் யார்?
Answer:
B.
மாக்சு முல்லர்
86.
‘இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது’ என்றவர் யார்?
Answer:
D.
எமினோ
87.
விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன?
Answer:
A.
போட்டி
88.
ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?
Answer:
C.
எடிசன்
89.
“எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்
Answer:
B.
சி.சு. செல்லப்பா
90.
வழக்குரைஞராகவும், இந்துசமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றிய கவிஞர் யார்?
Answer:
C.
ந. பிச்சமூர்த்தி
91.
“ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!” என்று கூறியவர் யார்?
Answer:
D.
ஈரோடு தமிழன்பன்
92.
“தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்” என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர்
Answer:
C.
வாணிதாசன்
93.
“வாழ்வினிற்கோ செம்மையைச் செய்பவன் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு எது?
Answer:
B.
புதுவை அரசு
94.
இளங்கோவடிகள், “தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்” என்று யாரைப் பாராட்டியுள்ளார்?
Answer:
D.
சீத்தலைச் சாத்தனார்
95.
வாகீசர், அப்பர், தருமசேனர், தாண்டகவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?
Answer:
A.
திருநாவுக்கரசர்
96.
‘ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே! என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!’ என்ற பாடலின் ஆசிரியர் யார்?
Answer:
B.
மருதகாசி
97.
‘காவடிச் சிந்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர் _________
Answer:
B.
சென்னி குளம் அண்ணாமலையார்
98.
கலிங்கத்துப்பரணி - நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது?
Answer:
B.
599
99.
“நாயின் வாயினீர் தன்னை நீரெனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே” - இவ்வரிகள் இடம்பெற்ற நூல்
Answer:
C.
கலிங்கத்துப்பரணி
100.
அதியமானின் தூதராக ஒளவை சென்றதைக் கூறும் நூல் எது?
Answer:
C.
புறநானூறு