TNPSC Group 4 2022
General Tamil Questions 26 to 50
இளங்கோவடிகள்
(a) சேர மரபைச் சார்ந்தவர்
(b) சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
(c) "அடிகள் நீரே அருள்க” என்ற கூற்றுக்குரியவர்
(d) "நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” என்று கூறியவர்
கூற்று 2: சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன.
பிறவும் தமபோல் செயின்” - திருக்குறள் உணர்த்தும் கருத்து.
கூற்று 2: ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன்' - இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்
| (a) மதியாதார் முற்றம் | 1. கூடுவது கோடிபெறும் |
| (b) உபசரிக்காதார் மனையில் | 2. மிதியாமை கோடிபெறும் |
| (c) குடிபிறந்தார் தம்மோடு | 3. சொன்ன சொல் தவறாமை கோடிபெறும் |
| (d) கோடானு கோடி கொடுப்பினும் | 4. உண்ணாமை கோடிபெறும் |
சரியான விடையைத் தெரிவு செய்க.
| (a) தத்துவ தரிசனம் | 1. அண்ணா |
| (b) பிடிசாம்பல் | 2. வல்லிக்கண்ணன் |
| (c) தாலாட்டு | 3. கி.வா.ஜகந்நாதன் |
| (d) மிட்டாய்காரன் | 4. ஜெயகாந்தன் |
1. பகுத்தறிவுக் கவிராயர் – உடுமலை நாராயணக்கவி
2. உவமைக் கவிஞர் – பெருஞ்சித்திரனார்
3. காந்தியக் கவிஞர் – வெ. இராமலிங்கனார்
4. புரட்சிக் கவிஞர் – தாரா பாரதி
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது' – எனப் பாடியவர்