GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2014 Preliminary Examination

194.  A, B என்ற குழாய்கள் ஒரு தொட்டியினை முறையே 10 மற்றும் 15 மணிநேரத்தில் நிரப்ப இயலும். இரண்டு குழாய்களும் 4 மணிநேரம் திறந்து விடப்பட்டு பிறகு குழாய் B அடைக்கப்படுகிறது. தொட்டியின் எஞ்சிய பகுதியை நிரப்ப குழாய் A எடுத்துக் கொள்ளும் நேரமானது

Answer: D.   10/3 மணிநேரம்
;