TNPSC Group 1 · 2014 Preliminary Examination
195. ஒரு வேலையை A மற்றும் B 12 நாட்களிலும் B மற்றும் C 15 நாட்களிலும் C மற்றும் A 20 நாட்களிலும் முடிப்பர் எனில் A, B, C சேர்ந்து அந்த வேலையை முடிக்க தேவைப்படும் நாட்களின் எண்ணிக்கை
Answer:
B.
10