TNPSC Group 1 · 2014 Preliminary Examination
196. 3 மணி நேரத்தில் 9 பெண்கள் 135 மாலைகளை தயாரிக்கின்றனர் எனில், ஒரு மணி நேரத்தில் 270 மாலைகளை தயாரிக்க தேவைப்படும் பெண்களின் எண்ணிக்கை
Answer:
B.
54